பிக்ஹை கற்பித்தல்
அரபு மத்ரஸாக்களில் தொடர்ந்து பிக்ஹ் பாடம் கற்பிக்கும் உஸ்தாத்மார்களுக்கான வழிகாட்டல்
காலம் : 2024.09.01 ஞாயிறு இன் ஷா அல்லாஹ்
நேரம் : மு.ப. 09:00 – பி.ப. 02:15
இடம் : அப்துல் மஜீத் அக்கடமி, புத்தளம்
கலந்துகொள்ள விரும்புவோர் 2024.08.22க்கு முன் பின்வரும் Google Formஇனை பூர்த்திசெய்து பதிவுசெய்துகொள்ளவும்.
CLICK HERE TO REDIRECT TO THE GOOGLE FORM